உ
சிவமயம்
நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே
தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் மேற்கு நோக்கிய தலங்களை தொகுத்துள்ளோம் . அவற்றுள் பெரும்பான்மையானவற்றை இத்தொகுப்பில் அளித்துள்ளோம் . மீதமுள்ள மேற்கு நோக்கிய தேவார தலங்கள் அடுத்த தொகுப்பில் வெளியிடப்படும் .
1. திருக்கச்சி மேற்றளி at காஞ்சிபுரம் - பாடியவர்கள் : அப்பர் and சுந்தரர் .
2. கச்சி நெறி காரைக்காடு at காஞ்சிபுரம் - பாடியவர் : சம்பந்தர் .
3. குரங்கணில்முட்டம் at காஞ்சிபுரம் - பாடியவர் :சம்பந்தர் .
4. திருக்காளத்தி - பாடியவர்கள் : சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் .
5. திருக்கச்சூர் ஆலக்கோயில் near செங்கல்பட்டு - பாடியவர்:சுந்தரர் .
6. திருச்சோபுரம் ( கடலூர் to சிதம்பரம் சாலை ) - பாடியவர் : சம்பந்தர் .
7. திருக்கோயிலூர்(nearவிழுப்புரம்) - பாடியவர்கள்:சம்பந்தர் and அப்பர் .
8. அரகண்டநல்லூர் ( near திருக்கோயிலூர் ) - பாடியவர் : சம்பந்தர் .
9. திருஇடையாறு ( near திருக்கோயிலூர் ) - பாடியவர் : சுந்தரர் .
10.திருத்துறையூர் ( near பண்ருட்டி ) - பாடியவர் : சுந்தரர் .
11.திருச்சாய்க்காடு ( near திருவெண்காடு ) - பாடியவர்கள் : சம்பந்தர் and அப்பர் .
12.கீழைத்திருக்காட்டுப்பள்ளி ( near திருவெண்காடு ) - பாடியவர் : சம்பந்தர் .
13.திருக்குருகாவூர் வெள்ளடை (near சீர்காழி ) - பாடியவர்கள் : சம்பந்தர் and சுந்தரர் .
14.வைத்தீஸ்வரன் கோயில் - பாடியவர்கள் : சம்பந்தர் and அப்பர் .
15.திருக்கடைமுடி (near மயிலாடுதுறை ) - பாடியவர் : சம்பந்தர்.
16.திருக்குறுக்கை (near மயிலாடுதுறை ) - பாடியவர் : அப்பர் .
17.திருப்பனந்தாள் (near கும்பகோணம் ) - பாடியவர் : சம்பந்தர் .
18.திருவானைக்கா at திருச்சி - பாடியவர்கள் : சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் .
19.திருவாட்போக்கி ( near குளித்தலை ) - பாடியவர் :அப்பர் .
20.உய்யக்கொண்டான் திருமலை at திருச்சி - பாடியவர்கள்: சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் .
21.திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தாயுமானவர் at திருச்சி - பாடியவர்கள் : சம்பந்தர் and அப்பர் .
22.திருஆலம்பொழில் ( nearதிருக்காட்டுப்பள்ளி ) - பாடியவர்: அப்பர் .
23.திருக்கண்டியூர் at திருவையாறு - பாடியவர்கள்: சம்பந்தர் and அப்பர்
24.திருநல்லூர் ( கோனேரி ராஜபுரம் ) near கும்பகோணம் - பாடியவர்கள் : சம்பந்தர் and அப்பர் .
25.திருத்துருத்தி ( குத்தாலம் ) near மயிலாடுதுறை - பாடியவர்கள் : சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் .
26.திருப்பறியலூர் near மயிலாடுதுறை - பாடியவர் : சம்பந்தர் .
27.திருக்கடையூர் near மயிலாடுதுறை - பாடியவர்கள் : சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் .
28.திருக்கடவூர் மயானம் ( 2 kms from திருக்கடையூர் ) - பாடியவர்கள் : சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் .
29.திருநறையூர் (near கும்பகோணம் ) - பாடியவர்கள் : சம்பந்தர் and சுந்தரர்.
30.திருப்பனையூர் ( பேரளம் to திருவாரூர் road ) - பாடியவர்கள் : சம்பந்தர் and சுந்தரர்.
31.திருச்சாத்தமங்கை near திருமருகல் - பாடியவர் : சம்பந்தர் .
32.குடவாசல் at கும்பகோணம் - பாடியவர் : சம்பந்தர் .
33.திருக்கொள்ளிக்காடு near திருவாரூர் - பாடியவர்: சம்பந்தர் .
34.திருநெல்லிக்கா near திருவாரூர்- பாடியவர் :சம்பந்தர் .
35.திருமுருகன்பூண்டி near அவிநாசி - பாடியவர் : சுந்தரர் .
36.திருச்செங்கோடு near ஈரோடு - பாடியவர் : சம்பந்தர் .
37.திருவான்மியூர் at சென்னை - பாடியவர்கள் : சம்பந்தர் and அப்பர் .
38.திருமயிலை at சென்னை - பாடியவர் : சம்பந்தர் .
பிழைகள் இருப்பின் பொறுத்தருளவும் .
இந்த BLOG ஐ உருவாக்க எமக்கு உதவிய பாம்பன் அடியார் திரு. தக்ஷிணாமூர்த்தி தியாகராஜன் அவர்களுக்கு நன்றிகள் .
தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
ஓம் குமரகுருதாச குருப்யோ நம
ரமண மஹரிஷிகள் திருவடிகள் போற்றி போற்றி
சந்த முனி எந்தை துணை
பிழைகள் இருப்பின் பொறுத்தருளவும் .
இந்த BLOG ஐ உருவாக்க எமக்கு உதவிய பாம்பன் அடியார் திரு. தக்ஷிணாமூர்த்தி தியாகராஜன் அவர்களுக்கு நன்றிகள் .
தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
ஓம் குமரகுருதாச குருப்யோ நம
ரமண மஹரிஷிகள் திருவடிகள் போற்றி போற்றி
சந்த முனி எந்தை துணை




Informative and Useful Content....
ReplyDeleteThanks!
Om Kumaragurudhasa Gurupyeo Namah:
நன்றி
Deleteஓம் குமரகுருதாச குருப்யோ நம
Now alignment and formatting are looks good..
ReplyDeleteExpecting more posts....
Om Kumaragurudhasa gurupyeo namah: