உ
சிவமயம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே
தேவார பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 274 .
அவற்றுள் சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் 111.
அப்பர் மட்டும் பாடிய தலங்கள் 28 .
சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் 25.
ஞானசம்பந்தர் & அப்பர் பாடிய தலங்கள் 52 .
ஞானசம்பந்தர் & சுந்தரர் பாடிய தலங்கள் 13.
அப்பர் & சுந்தரர் பாடிய தலங்கள் 2.
மூவரும் பாடிய தலங்கள் 44 .
மூவரும் பாடிய தலங்களை இங்கு பார்ப்போம் .
- சிதம்பரம் .
- திருக்கழிப்பாலை ( 11 km from சிதம்பரம் )
- திருவெண்காடு
- சீர்காழி
- திருநின்றியூர்
- திருப்புன்கூர் ( near வைத்தீஸ்வரன்கோயில் )
- திருப்புறம்பயம் ( 10 km from கும்பகோணம் )
- திருவையாறு
- திருமழபாடி
- திருஆனைக்கா
- திருப்பைஞ்ஞீலி ( near திருச்சி )
- உய்யக்கொண்டான் திருமலை at திருச்சி
- திருச்சோற்றுத்துறை ( near திருவையாறு )
- திருநாகேஸ்வரம் near கும்பகோணம்
- திருவிடைமருதூர் near கும்பகோணம்
- திருவாவடுதுறை
- குத்தாலம் ( திருத்துருத்தி ) near மயிலாடுதுறை
- திருநனிபள்ளி near மயிலாடுதுறை
- திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம் ) near மயிலாடுதுறை
- திருக்கடையூர்
- திருக்கடவூர் மயானம் near திருக்கடையூர்
- திருநள்ளாறு
- திருவீழிமிழலை
- அரிசிற்கரைப்புத்தூர் ( அழகார்ப்புத்தூர் ) near கும்பகோணம்
- திருவாஞ்சியம்
- திருப்புகலூர் near நாகப்பட்டினம்
- திருநாகைக்காரோணம் ( நாகப்பட்டினம் )
- திருவாரூர்
- திருவலிவலம் near திருவாரூர்
- திருக்கோளிலி ( திருக்குவளை ) near திருவாரூர்
- திருமறைக்காடு = வேதாரண்யம்
- திருப்பூவணம் near மதுரை
- கொடுமுடி ( திருபாண்டிக்கொடுமுடி ) near ஈரோடு
- திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டத்துறை) near பெண்ணாகடம்
- திருவதிகை வீரட்டானம் near பண்ருட்டி
- விருத்தாசலம் = திருமுதுகுன்றம்
- திருவாமாத்தூர் near விழுப்புரம்
- திருக்கழுக்குன்றம்
- காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்
- திருவொற்றியூர்
- திருவாலங்காடு
- திருக்காளத்தி
- திருப்பருப்பதம் = ஸ்ரீசைலம்
- நொடித்தான்மலை = திருக்கயிலாயம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

