தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே!!! பாடுவார் பசி தீர்ப்பாய்!! பரவுவார் பிணி களைவாய்!!! மண்ணுலகிற் பிறந் து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேனின்று கண்டொழிந்தேன்



Sunday, August 9, 2020

மூவர் பாடி பரவிய தலங்கள்

உ 
சிவமயம்

தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 


நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே 

தேவார பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 274 .
அவற்றுள் சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள்  111.
அப்பர் மட்டும் பாடிய தலங்கள்  28 .
சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள்  25.
ஞானசம்பந்தர் & அப்பர் பாடிய தலங்கள் 52 .
ஞானசம்பந்தர் & சுந்தரர் பாடிய தலங்கள் 13.
அப்பர் & சுந்தரர் பாடிய தலங்கள் 2.
மூவரும் பாடிய தலங்கள் 44 .


மூவரும் பாடிய தலங்களை இங்கு பார்ப்போம் .

  1. சிதம்பரம் .
  2. திருக்கழிப்பாலை ( 11 km from சிதம்பரம்  )
  3. திருவெண்காடு 
  4. சீர்காழி 
  5. திருநின்றியூர் 
  6. திருப்புன்கூர் ( near வைத்தீஸ்வரன்கோயில் ) 
  7. திருப்புறம்பயம் ( 10 km from கும்பகோணம் )
  8. திருவையாறு 
  9. திருமழபாடி 
  10. திருஆனைக்கா 
  11. திருப்பைஞ்ஞீலி ( near  திருச்சி )
  12. உய்யக்கொண்டான் திருமலை at திருச்சி 
  13. திருச்சோற்றுத்துறை ( near திருவையாறு )
  14. திருநாகேஸ்வரம் near கும்பகோணம் 
  15. திருவிடைமருதூர்  near கும்பகோணம் 
  16. திருவாவடுதுறை 
  17. குத்தாலம் ( திருத்துருத்தி ) near மயிலாடுதுறை 
  18. திருநனிபள்ளி near மயிலாடுதுறை 
  19. திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம் ) near மயிலாடுதுறை 
  20. திருக்கடையூர் 
  21. திருக்கடவூர் மயானம்  near திருக்கடையூர் 
  22. திருநள்ளாறு 
  23. திருவீழிமிழலை 
  24. அரிசிற்கரைப்புத்தூர் ( அழகார்ப்புத்தூர் ) near கும்பகோணம்
  25. திருவாஞ்சியம் 
  26. திருப்புகலூர் near நாகப்பட்டினம் 
  27. திருநாகைக்காரோணம் ( நாகப்பட்டினம் )
  28. திருவாரூர் 
  29. திருவலிவலம் near திருவாரூர் 
  30. திருக்கோளிலி ( திருக்குவளை ) near  திருவாரூர் 
  31. திருமறைக்காடு  =  வேதாரண்யம் 
  32. திருப்பூவணம் near மதுரை 
  33. கொடுமுடி ( திருபாண்டிக்கொடுமுடி ) near  ஈரோடு
  34.  திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டத்துறை) near பெண்ணாகடம் 
  35. திருவதிகை வீரட்டானம் near பண்ருட்டி 
  36. விருத்தாசலம் =  திருமுதுகுன்றம் 
  37. திருவாமாத்தூர் near விழுப்புரம் 
  38. திருக்கழுக்குன்றம் 
  39. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் 
  40. திருவொற்றியூர் 
  41. திருவாலங்காடு 
  42. திருக்காளத்தி 
  43. திருப்பருப்பதம் =  ஸ்ரீசைலம் 
  44. நொடித்தான்மலை = திருக்கயிலாயம்                                                               தென்னாடுடைய சிவனே போற்றி                              எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி   

No comments:

Post a Comment