தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே!!! பாடுவார் பசி தீர்ப்பாய்!! பரவுவார் பிணி களைவாய்!!! மண்ணுலகிற் பிறந் து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேனின்று கண்டொழிந்தேன்



Thursday, July 23, 2020

மேற்கு நோக்கிய தேவார தலங்கள் .

            உ      

     சிவமயம்


                                                                            
     
 






நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே 

தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் மேற்கு நோக்கிய தலங்களை தொகுத்துள்ளோம் .  அவற்றுள் பெரும்பான்மையானவற்றை இத்தொகுப்பில் அளித்துள்ளோம் .  மீதமுள்ள மேற்கு நோக்கிய தேவார தலங்கள்  அடுத்த தொகுப்பில் வெளியிடப்படும் . 

1. திருக்கச்சி மேற்றளி   at காஞ்சிபுரம் - பாடியவர்கள்  : அப்பர் and சுந்தரர் .
2. கச்சி நெறி காரைக்காடு at காஞ்சிபுரம் - பாடியவர் : சம்பந்தர் .
3. குரங்கணில்முட்டம்  at காஞ்சிபுரம் - பாடியவர் :சம்பந்தர் .
4. திருக்காளத்தி - பாடியவர்கள் : சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் .
5. திருக்கச்சூர் ஆலக்கோயில் near செங்கல்பட்டு - பாடியவர்:சுந்தரர்  .
6. திருச்சோபுரம்  ( கடலூர் to சிதம்பரம் சாலை ) - பாடியவர் : சம்பந்தர் .
7. திருக்கோயிலூர்(nearவிழுப்புரம்) - பாடியவர்கள்:சம்பந்தர் and அப்பர் .
8. அரகண்டநல்லூர்  ( near திருக்கோயிலூர் ) - பாடியவர் : சம்பந்தர் .
9. திருஇடையாறு ( near திருக்கோயிலூர் ) - பாடியவர் : சுந்தரர் .
10.திருத்துறையூர் ( near பண்ருட்டி ) - பாடியவர் : சுந்தரர் .
11.திருச்சாய்க்காடு ( near திருவெண்காடு ) - பாடியவர்கள் : சம்பந்தர் and அப்பர் .
12.கீழைத்திருக்காட்டுப்பள்ளி ( near திருவெண்காடு ) - பாடியவர் : சம்பந்தர் .
13.திருக்குருகாவூர் வெள்ளடை  (near சீர்காழி ) -  பாடியவர்கள் : சம்பந்தர் and சுந்தரர் .
14.வைத்தீஸ்வரன் கோயில் -  பாடியவர்கள் : சம்பந்தர் and அப்பர் .
15.திருக்கடைமுடி (near மயிலாடுதுறை ) - பாடியவர் : சம்பந்தர்.
16.திருக்குறுக்கை (near மயிலாடுதுறை ) - பாடியவர் : அப்பர்   .
17.திருப்பனந்தாள் (near கும்பகோணம் ) - பாடியவர் : சம்பந்தர் .
18.திருவானைக்கா at திருச்சி - பாடியவர்கள் : சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் . 
19.திருவாட்போக்கி ( near குளித்தலை ) - பாடியவர் :அப்பர் .
20.உய்யக்கொண்டான் திருமலை at திருச்சி - பாடியவர்கள்: சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் .
21.திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தாயுமானவர் at திருச்சி - பாடியவர்கள் : சம்பந்தர் and அப்பர் .
22.திருஆலம்பொழில் ( nearதிருக்காட்டுப்பள்ளி ) - பாடியவர்: அப்பர் .
23.திருக்கண்டியூர் at திருவையாறு - பாடியவர்கள்: சம்பந்தர் and அப்பர்
24.திருநல்லூர் ( கோனேரி ராஜபுரம் ) near கும்பகோணம் - பாடியவர்கள் : சம்பந்தர் and அப்பர் .
25.திருத்துருத்தி ( குத்தாலம் ) near மயிலாடுதுறை - பாடியவர்கள் : சம்பந்தர் , அப்பர் and சுந்தரர்  .
26.திருப்பறியலூர்  near மயிலாடுதுறை - பாடியவர் : சம்பந்தர் .
27.திருக்கடையூர் near மயிலாடுதுறை - பாடியவர்கள் : சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் .
28.திருக்கடவூர் மயானம் ( 2 kms from திருக்கடையூர் ) - பாடியவர்கள் :  சம்பந்தர் , அப்பர் and சுந்தரர் .
29.திருநறையூர் (near கும்பகோணம் ) -  பாடியவர்கள் : சம்பந்தர் and சுந்தரர்.
30.திருப்பனையூர் ( பேரளம் to திருவாரூர் road ) - பாடியவர்கள் : சம்பந்தர் and சுந்தரர்.
31.திருச்சாத்தமங்கை  near திருமருகல் - பாடியவர் : சம்பந்தர் .
32.குடவாசல் at கும்பகோணம் - பாடியவர் : சம்பந்தர் .
33.திருக்கொள்ளிக்காடு near திருவாரூர் - பாடியவர்: சம்பந்தர் .
34.திருநெல்லிக்கா near திருவாரூர்- பாடியவர் :சம்பந்தர் .
35.திருமுருகன்பூண்டி near அவிநாசி - பாடியவர் : சுந்தரர் .
36.திருச்செங்கோடு near ஈரோடு - பாடியவர் : சம்பந்தர் .
37.திருவான்மியூர் at சென்னை - பாடியவர்கள் : சம்பந்தர் and அப்பர் .
38.திருமயிலை at சென்னை - பாடியவர் : சம்பந்தர் .

பிழைகள் இருப்பின் பொறுத்தருளவும் .


இந்த BLOG ஐ  உருவாக்க எமக்கு உதவிய பாம்பன் அடியார் திரு. தக்ஷிணாமூர்த்தி தியாகராஜன் அவர்களுக்கு நன்றிகள் .


தென்னாடுடைய சிவனே போற்றி.

 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

ஓம் குமரகுருதாச குருப்யோ நம

ரமண மஹரிஷிகள் திருவடிகள் போற்றி போற்றி
சந்த முனி எந்தை துணை 

3 comments:

  1. Informative and Useful Content....

    Thanks!

    Om Kumaragurudhasa Gurupyeo Namah:

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      ஓம் குமரகுருதாச குருப்யோ நம

      Delete
  2. Now alignment and formatting are looks good..

    Expecting more posts....

    Om Kumaragurudhasa gurupyeo namah:

    ReplyDelete